சாமிராவின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017

யேர்மனி பிறேமன் நகரில் வந்துவரும் சாமிரா சுரேந்தர் இன்று தனது இல்லத்தில் கணவன் சுரேந்தர், தாய், சகோரர்களுடனும், மாமன்மார், மாமியார், மச்சான்மார் ,மச்சாள்மார் ,சகலன்மார், சகலிமார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன் இணையமும்வாழ்தி நிற்கின்றது

Allgemein வாழ்த்துக்கள்