மரணஅறிவித்தல் திருமதி முருகையா கமலேஸ்வரி


திருமதி முருகையா கமலேஸ்வரி

மலர்வு : 18 செப்ரெம்பர் 1934 — உதிர்வு : 15 யூலை 2017
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகையா கமலேஸ்வரி அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், ராசம்மா(கோண்டாவில் மேற்கு) தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கனகரட்ணம்(கோண்டாவில்), குலசிங்கம்(யோகா ஆசிரியர்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலாதேவி பரராசசேகரம்(சுவிஸ்), தில்லைநாதன் சண்முகவடிவு(இந்தியா), குலநாயகி பிரபாகரன்(சுவிஸ்) ஞானஉதயன்(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,

பரராசசேகரம்,பிரபாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற தில்லைநாதன்(இணுவில்), தபோஜினி, ஸ்ரீரங்கநாதன், முரளீதரன்(லண்டன்), யுகபாலன், கணேஸ் பேரின்பநாயகி(இலங்கை), சந்தானகோபால், வரதாமணி கணதர்சினி, சிவதர்சினி, கமலதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகாஷ், சூரியா, மீரா, ஹரிகரன், சிவசங்கரி, ஹரிசங்கர்(சுவிஸ்), சோபனா, கலாதரன்(இந்தியா), அபினேஸ், வைஸ்ணவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கலாதரன், சஞ்சனா(இந்தியா) அவர்களின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல. 5/225, கோபால் வீதி, மடிபாக்கம், சென்னையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலா பரராசசேகரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41419804602
குலநாயகி பிரபாகரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:     +41216241106
சோபனா(ஜெயா) — இந்தியா
தொலைபேசி:     +914422584225
செல்லிடப்பேசி:     +919940468916
கலாதரன் — இந்தியா
செல்லிடப்பேசி:     +919962807472

Allgemein மரண அறிவித்தல்