சுவேற்ரா ஆலயத்தில் 16.07.17அன்னை ஸ்ரீ கனகதுர்க்கைஇறுவெட்டுவௌியிடப்பட்டுள்ளது

யேர்மனி சுவெற்றர் ஸ்ரீ கனகதுர்க்கை இந்தாண்டுக்கான அன்னை ஸ்ரீ  கனகதுர்க்கை எனும் இறுவெட்டுவௌியிடப்பட்டுள்ளது இதில் கலைஞர்கள், ,பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ,இசையமைப்பாளர்கள் ,வர்த்தகர்கள் பக்கதர்கள் என பலர் கலந்து சிறப்பித்து நின்றது சிறப்பாக  அமைந்தது ,

இதற்பாண பாடல்களை முரே தவம், அன்னை ஸ்ரீ  கனகதுர்க்கை இறுவெட்டு தயாரிப்பு வெளியீடு ஸ்ரீ கனகதுர்கை ஆலய பூசகர்  ஐெயந்திநாதசர்மா குடும்பத்தினர் ,இந்த வெளியீட்டை தொகுத்து வழங்கியோர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்,  இசைக்கவிஞர் இசையமைப்பாளர் சிறுப்பிட்டி எஸ் தேவராசா, கவிமணி ஆகியோர்  ,
நிழல் படத்தில் ஐெயந்திநாதசர்மா,  பாடலாசிரியர் தவம், முல்லைமோகன்,  எஸ் தேவராசா,  பாடகர் கணேஸ், கவிமணி,

Merken

Allgemein வெளியீடுகள்