பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.17)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடு
மனைவி சுதா, மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன், மச்சாள் சுமிதா, மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார், மற்றும் உற்றார், உறவினர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்
இவர் இன்றுபோல் என்றும்
இனிதே வாழ்கவென

உற்றார் உறவினர்களுடன் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

Allgemein வாழ்த்துக்கள்