கலாநிதி “ தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் 9வது ஆண்டு நினைவுநாள்

ஈழவளத்திருநாட்டில் தமிழும், சைவமும் தழைக்க தன் ஆன்மாவை இறுதிவரை அர்ப்பணித்த குருமணி.“கலாநிதி “ தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரின் 9வது ஆண்டு நினைவுநாள் மிகவும் சிறப்பாக (04.07.2017) நடைபெற்றது.