இலங்கை ஜனாதிபதி மாளிகையை அதிரவைத்த இந்த முல்லைத்தீவு தமிழச்சி யார்?

நேற்றைய தினத்தில் இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை நடாத்தி இருந்தார்கள் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மண் மீட்பு உறவுகள்.

அதன்போது போலீஸாரின் தடுப்பணையின் மீது ஏறி நின்று ஓங்கி ஒலித்த முல்லைத்தீவு பெண்ணின் குரல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Allgemein தாயகச்செய்திகள்