யேர்மனி டோ ட்முண்ட் சிவன் ஆலய சப்பறத்திருவிழா 01.07.2017

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலய சப்பறத்திருவிழா 01.07.2017நடந்தேறியுள்ளது

அனைத்து சிவன் பக்தர்களும் வந்து சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர்
தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது நாளையதினம் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது சவன் அவன் அமர்ந்திருக்க வடம்பிடிக்க வாருங்கள்

 

Merken

Allgemein