மரண அறிவித்தல் திருமதி திருச்செல்வம் நாகம்மா

திருமதி திருச்செல்வம் நாகம்மா

மலர்வு : 1 சனவரி 1955 — உதிர்வு : 22 யூன் 2017
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகம்மா அவர்கள் 22-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

சியானா(பிரான்ஸ்), திவாகரன்(பிரான்ஸ்), சிந்துஜா(பிரித்தானியா), நிஷானி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கரத்தினம், குணரத்தினம், இரத்தினபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றொஜிந்தன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,

அபரன், அஸ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33753344350
றொபின் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652827797
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447479001212
துசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771394743

Allgemein மரண அறிவித்தல்