மரணஅறிவித்தல் திருமதி விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம்

திருமதி விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம்
(தேவி)
பிறப்பு : 19 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 19 யூன் 2017

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்கள் 19-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

விமலினி, சர்வானந்தன், நித்தியானந்தன், பிரமானந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், ராசபூபதி, மற்றும் சிவசுப்ரமணியம், ஜெகதீஸ்வரி, விமலேஸ்வரி, ராஜேந்திரா, சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்சன், சோபனா, கார்த்தியாயினி, ஞானரூபா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டயானந், நிரோஷா, டனுஷ், நவீன், பிரவீன், நிலானி, புவிஷா, அபினா, ரிஷிகேஷ், கிஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Function Room Facility, Jack Goodchild Way, Kingston Upon Thames KT1 3PB, UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/06/2017 — 11:00 மு.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
விமலினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085497052
செல்லிடப்பேசி: +447507599948
சர்வா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447885792015
நித்தி — பிரித்தானியா
தொலைபேசி: +442089425227
பிரபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449069947

Allgemein மரண அறிவித்தல்