எழுச்சிக்குயில் 2017 தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி! 2017
எழுச்சிக்குயில் 2017
தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி!
24 & 25.06.2017; சனி & ஞாயிறு காலை 09:30 மணி
Boniswil Gemeindasaal, Schulstrasse 8, 5706 Boniswil AG..
காந்தள், செண்பகம், வாகை, சிறுத்தை, வளர்ந்தோர், இணை போன்ற பிரிவுகளில் நூற்றிற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொரு விதமான தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஆர்வத்துடனும், பற்றுடனும் பாடவுள்ளனர்.
போட்டியாளர்களின் அதிகரிப்பினால் இம்முறை பிரம்மாண்டமாய் இருநாட்களாக மிகக்குறைந்த உள்நுழைவுக் கட்டணத்தில்; எதிர்காலச் சந்ததியினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், வீர வரலாற்றை நினைவிற் கொள்ளவும், நம்மவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
நன்றி,
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.