மரண அறிவத்தல் திருமதி செல்வரத்தினம் விஜயகுமாரி

திருமதி செல்வரத்தினம் விஜயகுமாரி

பிறப்பு : 16 யூலை 1960 — இறப்பு : 15 யூன் 2017
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் விஜயகுமாரி அவர்கள் 15-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(நவரத்தினம்), சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கௌதமன்(ஜெர்மனி), கௌதமி(சட்டத்தரணி), புருஷோத்தமன்(மாணவர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, இராஜேந்திரம்(சேனாதி), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தர்மகுலசிங்கம் மற்றும் இந்திராணி(கனடா), புஸ்பராணி(பிரான்ஸ்), குணசீலன்(கனடா), சத்தியபாமா(கனடா), ஜீவகன்(கனடா), காலஞ்சென்ற தில்லை நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரண்யா(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப  10:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வரத்தினம்(கணவர்)
தொடர்புகளுக்கு
செல்வரத்தினம்(கணவர்) — இலங்கை
தொலைபேசி:     +94112361749
செல்லிடப்பேசி:     +94779453329
– — இலங்கை
செல்லிடப்பேசி:     +94774940523

Allgemein மரண அறிவித்தல்