யேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 3ம்நாள்திருவிழா 13.06.17

யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவமாக 2ம்நாள்திருவிழா 14.06.17 சிறப்பாக நடந்தேறியுள்ளது தொடந்து நடைபெறும் சிறபப்பு விழாக்களில்
25.06.2017 அன்று தேர் உற்சவமும்
26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா……