10 வது நினைவஞ்சலி ஆறுமுகம் கணபதி:

ஆண்டு பத்து ஆனாலும்
எங்களுக்காக வாழ்ந்து
எங்களை நல்வழிபடுத்திய அப்பாவே
கஸ்டப்பட்டு எமை ஆளாக்கி
நாம் ஆளாகி வந்து விட்ட பிறகு
எமை விட்டு பிரிந்தாயோ
நில்லாமல் சுற்றுகின்ற இவ்வுலகம் உள்ளவரை
அப்பா நீ நிறைந்திருப்பாய்
எம் இதயம் துடிக்கும் வரை

உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
யேர்மனி