நுகேகொடையில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் தீ – நாசகார செயல் என சந்தேகம்

நுகேகொடை, விஜேராம சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இன்று தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது.

லெதர் மற்றும் காபட் வகைகளை விற்பனைச் செய்யும் கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ள நிலையில், இது ஒரு நாசகார செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கபப்டுகின்றது.

இந் நிலையில் சம்பவம் குறித்து, நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Allgemein