மரண அறிவித்தல் திரு தில்லையம்பலம் நல்லநாதன்

திரு தில்லையம்பலம் நல்லநாதன்

(கண்ணன்)

அன்னை மடியில் : 28 மே 1972 — ஆண்டவன் அடியில் : 31 மே 2017
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கம் ஆலம்பாக்கத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் நல்லநாதன் அவர்கள் 31-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தில்லையம்பலம்(நகுலன்) இந்திரா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(நெடுங்கேணி), பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுசா, மதுரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாராசா(ஜெயம்- பிரான்ஸ்), ரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சினி(பிரான்ஸ்), அனு(இலங்கை), இந்திரா, பத்மா, சாந்தா, குலேந்திரன், ரூபி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யதுசன், திபிசனா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

விதுசன், நிதுசா, தர்மிகா, கிரி, ஹம்சா, விஜி, திவ்வியா, மயூரன், டிலக்ஸ், அனோஜா ஆகியோரின் அன்புப் சித்தப்பாவும்,

அபிலாஸ், அக்சயா, ஆதேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மாதேவன், இராசரத்தினம், லோகன், ரேகா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஐய்யாவு நகர் வீதி,
ஆலம்பாக்கம்,
சென்னை 87.
(சுரேஷ் வைத்தியசாலைக்கு அருகாமையில்)
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி பிள்ளைகள் — இந்தியா
தொலைபேசி: +919962737442
ஜெயம்(சகோதரன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33663974496
ரூபன்(சகோதரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778392401
குலேந்திரன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447484676011

Allgemein