மரண அறிவித்தல் திருமதி ரவீந்திரா தர்மநாயகி

திருமதி ரவீந்திரா தர்மநாயகி

(பிள்ளை அக்கா)

பிறப்பு : 27 யூலை 1954 — இறப்பு : 28 மே 2017
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Brake ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரா தர்மநாயகி அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

ரவீந்திரா(சூட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெபநேசன்(பிரான்ஸ்), சிவநேசன்(பிரான்ஸ்), சிவாஜினி(பிரான்ஸ்), கலாநேசன்(பிரான்ஸ்), கலாரஜனி(ஜெர்மனி), லதா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி(பிரான்ஸ்), ரொமில்டா(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லவன், சிந்து, பானுஜா, மீரா, சுஜிதரன், ராகுலன், ரிதுஷிகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

திவ்வியா, தனுஷன், அஸ்வியா, சோபியா, அனுஷ்யா, அஸ்வின், அபிலாசன், அர்ச்சனா, அச்சாயா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Golzwarder Str. 28,
26919 Brake,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவீந்திரா(சூட்டி) — ஜெர்மனி
தொலைபேசி: +4915234329558
செல்லிடப்பேசி: +49440169866
ஸ்ரீதரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491721847160
செல்லிடப்பேசி: +49440170264
கலாநேசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160892994
லதா — இலங்கை
செல்லிடப்பேசி: +94767880026

Allgemein