மரண அறிவித்தல் திருமதி அப்புத்துரை நல்லம்மா

திருமதி அப்புத்துரை நல்லம்மா

தோற்றம் : 10 மார்ச் 1933 — மறைவு : 24 மே 2017
யாழ். மட்டுவில் தெற்கு மருதங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை நல்லம்மா அவர்கள் 24-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மனோன்மணி, மகேஸ்வரி(டென்மார்க்), புனிதராணி, பரமேஸ்வரி(டென்மார்க்), அருட்செல்வம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரத்தினம், சின்னராசா(டென்மார்க்), சக்திவேல், பூபாலசிங்கம்(டென்மார்க்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அப்பையா, செல்லமுத்து, பாக்கியம், சின்னத்தம்பி, சிவஞானம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லிதர்சினி, கௌசலா(சுவிஸ்), லிதராஜ்(டென்மார்க்), குலதீபன்(சுவிஸ்), சிந்துஜா(டென்மார்க்), ரெனிதாஸ்(டென்மார்க்), கபிசன்(டென்மார்க்), தனுசியா, தனுவிந்தன்(சுவிஸ்), துஸ்யந்தன், தர்சிலன், திலக்‌ஷன், மதன்(டென்மார்க்), மனோஜா(டென்மார்க்), மாதுர்சன்(டென்மார்க்), அக்‌ஷதா(சுவிஸ்), அஸ்விதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தட்ஷஜன், ஷாருஜன், ஆருகன், விதுஷா, இசைவாணன், மதுஷா(சுவிஸ்), வர்ணிகா, பிரவீன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மட்டுவில் சின்னத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மருதங்குளம் வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோன்மணி — இலங்கை
தொலைபேசி: +94212057609
செல்லிடப்பேசி: +94767388190
மகேஸ்வரி — டென்மார்க்
தொலைபேசி: +4597215296
பரமேஸ்வரி — டென்மார்க்
தொலைபேசி: +4597217076
செல்லிடப்பேசி: +4542332503
அருட்செல்வம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433331432
செல்லிடப்பேசி: +41788740133

Allgemein