யாழ் மக்களுக்கோர் எச்சரிக்கை செய்தி!!வேகமாக பகிருங்கள்

வட மாகாண மக்களுக்கு அவசர வேண்டுகோள்! வைரஸ் பரப்பும் கும்பல் – அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்

தங்களை மருத்துவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் கும்பல் ஒன்று HIV வைரஸ்ஸை மக்களின் உடம்பில் செலுத்துவதாகவும், இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டுவருதாகவும் தெரிவித்து வடமாகாணத்தில் துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது யாதெனில்,

உங்களது, பிரதேசத்திற்கோ, வீட்டிற்கோ தங்களை மருத்துவ பீட மாணவர்கள் என்று அடையாளப்படுத்திவரும் நபர்கள், இரத்தத்தில் HIV என்னும் கொடிய வைரஸ் கிருமிகளை உட்செலுத்திவிட்டு செல்கிறார்கள் என்றும், இவ்வாறானவர்களைக் கண்டால் உடனடியாக காவல்த்துறையினருக்கு அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எது எவ்வாறெனினும் மக்கள் மிக மிக அவதானமாக இருப்பது அவசியம்.

எமன் எந்த உருவத்திலும் வரலாம். தமிழனுக்கு பிரச்சினைகள் எந்த விதத்திலும் எப்பவும் எவராலும் வரலாம். எனவே மக்களே மிக மிக அவதானத்தோடு இருங்கள்.

நம் இனத்தை குழப்புவதற்காக இவ்வாறானதோர் துண்டுப்பிரசுரம் இணையங்களில் வைரலாகினாலும் நீங்கள் உங்கள் அன்றாட செயற்பாடுகளில் இருந்து தளராமலும் குழம்பிக்கொள்ளாமலும் வாழுங்கள் ஆனாலும் அவதானத்தோடு.

Allgemein