84 வது பிறந்தநாள் வாழ்த்து திரு கனகசபை 22.05.17

கொலன்டில் வாழ்ந்து வரும் திரு கனகசபை அவர்கள் இன்று தனது 84 வது பிறந்தநாளை  பிள்ளைகள், ‌மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன், கொண்டடுகின்றார்

இவரை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்

இவர் என்றும் சிறப்பா வாழ்க வாழ்க என
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது