சிங்களமே இனி புத்தனே வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது!!!

போரில் புலிகளை தோற்கடித்து விட்டோம் என்று சொல்லி தம்பட்டம் அடித்து வெற்றிவிழா கொண்டாடும் சிங்களமே ஏன்? இன்றுவரை அச்சத்தோடு வாழ்கின்றிர்கள்.

விடுதலை புலிகளை அழித்து விட்டோம் அவர்களால் மீள் எழுச்சி கொள்ள முடியாது என்று சொல்லும் நீங்கள் தெருவெல்லாம் யாரை தேடுகின்றீர்கள், ஏன்? இரவு பகல் எல்லாம் விழித்திருக்கின்றீர்கள் எதனாலே உங்கள் விழிகள் மூட மறுப்பது ஏன்?

முற்றாக அழித்துவிட்டால் ஏன் இத்தனை பயம் நீங்கள் செய்த பாவம் உங்களை விட்டு விடாது என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே தமிழனை கண்டாலே இன்றுவரை உள்ளுக்குள் நடுக்கம் சர்வதேசங்களின் உதவியால் எம்மினத்தை அழித்துவிட்டு சந்தோசம் என்று சொல்லி இன்றுவரை பயத்தோடு அலைகின்றீர்களே, சாம்பல் மேடுகள் உயிர் பெறும் என்றா உங்களுக்கு அச்சம், இல்லை அடிபட்ட பாம்பு பழிதீர்க்குமென்ற அச்சம்.

வெற்றிக்கழிப்பில் வெற்றி விழா கொண்டாடியவர்கள் உயிர் பயத்தோடு தெருவெல்லாம் அலைந்து திரிகின்றார்கள் தடம் மாறிப்போகும் தமிழனை பணத்தாலே விலை பேச முடியும் தன்மான உணர்வுள்ள தமிழனை விலை பேசமுடியாது, எதற்காக நீங்கள் மகிடி ஊதுகின்றிர்கள் மீதமுள்ள தமிழனை அழித்து எம் தேசத்தை சுடுகாடாக்கவா பாக்கிறிர்கள், பயம் கொள்ளவில்லை படை கண்டும் நாங்கள் அஞ்சவில்லை காலத்தை எண்ணியே காத்திருக்கின்றோம்,

கண்ணீரின் வலியினை நாம் உமக்கு உணர்த்துவோம் புத்தனே வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது இப்போது செய்வதெல்லாம் உங்களுடையக நாடகமே தவிர வேறொன்றுமில்லை அச்சம் கொள்ளாதே பகையே மிச்சம் இல்லாமை பலி தீர்ப்போம் தலைவனின் ஆணை பிறக்கும் போது அதுவரை எம்மை சீண்டாதீர்கள். சிறுத்தைகள் சிலந்தி வலையில் சிக்காது சிங்கத்தின் கோட்டையை சிதைக்காமல் விடாது,

Allgemein