ரவியின் பிறதநாள்வாழ்த்து (20.05.2017)

இன்று யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் ரவி அவர்கள் தனது பிறதநாளை தங்கள் மனைவி பிள்ளைகளுடனும்
உற்றார் உறவினர்களுடனும் தனது பிறதநாளைக் கொண்டாடுகின்றனர்
அன்பில் அரவணைப்பில் சிறப்புற்று வாழும் ரவி
ஐம்பது என்ன ஆண்டுகள் பல
ஆண்டவன் துணைகொண்டு வாழ்க வாழ்க வளமுடன்
ஈழத்தமிழன் வாழ்த்தி நிற்கின்றது,

Allgemein