தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அமெரிக்க ,லங்கைத்
தமிழ்ச் சங்கம் உலகளாவிய ரீதியில் நடாத்தும் இந்த தமிழ்க் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி,
தமிழ் மாணவர்கள் இணைந்து உங்கள் திறமைகளைக்காட்ட ஓர் அரிய சந்தர்ப்பம் எமது மொழியின் திறன் நீங்கள் கற்றதுக்கான பயன் இதுபோன்ற போட்டிகளில் கலந்து உங்கள் திறனைக்காட்ட இது ஓர் அரிய சந்தர்ப்பம் ,
இணைவோம் தமிழால் ஒன்றிணைவோம்