யேர்மனியில் டுசில் டேவ் நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மே 18.

யேர்மனியில் டுசில் டேவ் நகரில் இன்று முள்ளிவாய்கள் நினைவேந்தல் நிறைந்த மக்களுடன் எமது தேசத்தில் இறுதியா முள்ளி வாய்கால் தனில் எம் இனத்துக்காய் கொள்ளி பேடக்கூட முடியாத அளவுக்கு லச்சத்துக்கும் மேலான எம் இன மக்களை கொண்று அழித்த சிங்கள ஆச்சியாளர்கள் நெஞ்சம் பதை பதைக்க முள்ளிவாய்கள் நிகழ்வு

தாயகத்திலும் புலத்திலும் எழிச்சியோடு முன்னெடுக்கப்படுவது ஆட்ச்சியாளரின் கதவுகளில் தட்டுவதர்க்கு சமம்

அடங்கி விடுவார் தமிழர் என்று ஆதங்கம் கொள்ளும் அரசுகள் ஒருகனம் தலை நிர்ந்து பாற்கலாம்

கூடி அழித்த உலகநாடுகளே எமக்காகவும் தங்கள் அரசியல் நலன்கருதி எமது பக்கம் சாரலாம் இறந்த அத்தனை ஆண்மாவின் என்னக்கனவு நனவாகும்காலமாய் இன்றய இந்த டுசில் டேவ் நகர் முள்ளிவாய்க்கால் மே 18.நிகழ்வு 2017

Allgemein