மரண அறிவித்தல் திரு இளையதம்பி சிவக்கொழுந்து

திரு இளையதம்பி சிவக்கொழுந்து
பிறப்பு : 6 ஏப்ரல் 1930 — இறப்பு : 11 மே 2017

யாழ். கல்வியங்காடு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவக்கொழுந்து அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி(ஜெர்மனி), ராஜலிங்கம்(பிரான்ஸ்), கிருபாராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தங்கராஜா(ஜெர்மனி), கமலினி(பிரான்ஸ்), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலக்‌ஷன்(பிரான்ஸ்), அனோஜா(ஜெர்மனி), நிஷாந் தாரிகா(ஜெர்மனி), கார்த்தீனி(ஜெர்மனி), பிரவீணன்(பிரான்ஸ்), பிரணவன்(பிரான்ஸ்), பிரியங்கா(பிரான்ஸ்), ஸ்டீபன்(பிரான்ஸ்), சிவதாஸ் தனுஷா(லண்டன்), டீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 23 Rue de Chaligny,75012 Paris, France.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 23 Rue de Chaligny, 75012 Paris, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 17/05/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 23 Rue de Chaligny, 75012 Paris France.
தகனம்
திகதி: புதன்கிழமை 17/05/2017, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.(Metro Station Gambetta/Pere Lachaise)
தொடர்புகளுக்கு
கிருபா — பிரான்ஸ்
தொலைபேசி: +33660558817
ஸ்டீபன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33636913546
தங்கேஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +49421583347
ராஜலிங்கம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33658258867

Allgemein