பிறந்தநாள் வாழ்த்து ஸ்ரீதர் ( 10.05.2016)

கொம்பர் மூலையைபிறப்பிடமாகவும் யேர்மனியில் பல ஆண்டுகள் வாழ்து வந்தவரும் இப்போது லண்டனில் வாழ்ந்து வருபவருமன ஸ்ரீதர் (10.05.2016)பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை .அப்பா செல்வச்சந்திரன் மணைவி சாந்தா. மகள் மரியா. மகன் மரீன். அண்ணன் குடும்பம் ஈழம். தம்பி சச்சிதானந்தம் குடும்பம் லண்டன். மூத்த தங்கை குடும்பம் ஈழம். இளையதங்கை சசி குடும்பம் சுவிஸ் நண்பர்கள் தேவராசா குடும்பம் . சிவராம்குடும்பம் . சின்னத் தேவராசாகுடும்பம் . தயாகுடும்பம் . நாகேஸ்குடும்பம் சிவநாதன்குடும்பம் காந்தன்குடும்பம் மகிந்தன்குடும்பம் ரகு குடும்பம் தியாகலிங்கம் குடும்பம் பற்றிக்க குடும்பம் நடாகுடும்பம் இணைந்து இவர் வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

Merken

Merken

Allgemein