மரணஅறிவித்தல் திரு இராசநாயகம் ஞானசேகரம்

திரு இராசநாயகம் ஞானசேகரம்
அன்னை மடியில் : 16 பெப்ரவரி 1954 — ஆண்டவன் அடியில் : 5 மே 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Siegen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ஞானசேகரம் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

மேனகா, சுஜித்கன்னா, அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரராசசேகரம், சந்திரசேகரம்(ஜெர்மனி), காலஞ்சென்ற குணசேகரம்(கனடா), இராசசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரித்தீபன், நதியா, கிருஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயமலர்தேவி, குமுதா(ஜெர்மனி), விஜயலஷ்மி(கனடா), பத்மநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரிமிகா, ரித்திக், மிலினா, தீபிகா(கனடா), அஜிந் அஜே(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Siegen, Frankfurter Straße 201(Richtung Hotel Pfeffermühle)57074 Siegen
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +492713174988
சுஜித்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491732751464
அனோ(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4917670626597
தீபன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915217351482
இந்திரன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769865494

Allgemein