முள்ளிவாய்க்கால்

 

முள்ளிவாய்க்கால் நினைவுகளில் இருந்து தடம் மாறி நிற்கிறதா ஈழம்?

கொத்து கொத்தாய் கொன்றழித்த மாதம் இதில் மறவரையும், மக்களையும் நினைவு கூரும் நாட்களில் நாம் தடம் மாறி வேறு பாதைகளில் பயணிக்கிறோமா?

கடந்த காலங்களில் உணர்வுகளை வலிமையாக்கி அரக்கர்களின் தடைகளையும் தாண்டி நினைவுகளை சுமந்த மாதமாக நாம் எழுச்சி கொண்டோம். இன்று நினைவற்று, எடுபிடி தமிழ் அரசியல் வியாதிகளும் இன்றி தனித்து நிற்கிறோம்.

சுதாகரன் சுதர்சன்

Allgemein