யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிரட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஆனாசி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சவிணிமுத்து, செபமாலை தம்பதிகளின் மருமகனும்,
புனிதசீலி அவர்களின் கணவரும்,
பிரபு, தளபதி, எலிசேபா ஆகியோரின் தந்தையும்,
அருட்சகோதரி எலிசபேத், சறோசா ஆகியோரின் சகோதரரும்,
பிறீடா, லேனோ ஆகியோரின் மாமனாரும்,
அபிகேல் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 06-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/05/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Liebigstraße 1, 45145 Essen, Germany
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 06/05/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Liebigstraße 1, 45145 Essen, Germany
தொடர்புகளுக்கு
– — ஜெர்மனி
தொலைபேசி: +491727902609
– — ஜெர்மனி
தொலைபேசி: +4915730303931