சிவசாமிக்குருக்களின் 22 வதுஆண்டு நினைவு நாள் 03.05.17

சிவஶ்ரீ அப்பாசாமிக்குருக்களின்
சிவசாமிக்குருக்களின் 22 வதுஆண்டு நினைவு நாள்
(சித்திரை மாத பூர்வ அஸ்டமித்திதி) ஆகிய இன்று அவரின் நினைவுநாளை பிள்ளைகள் ஐெயந்திநாதக்குருக்களுடன் அவர் உடன் பிறப்புக்களும் ஆனுஸ்ட்டிக்கின்றார்கள் தெய்வமாக தமக்கெல்லாம் வழிகாட்டியஅப்பா காட்டிய நல்வழியில் வாழ எல்லாம் வல்ல
மட்டுவில் ( சந்திரபுரம்) கல்வம்பதி சாந்தநாயகி
சமேத சந்திரமெளலீஸ்வர்ர் திருவருளைப் பிரார்த்திக்கிறார்கள்