மரண அறிவித்தல் திருமதி லங்காதேவி மகேந்திரராஜா

 

திருமதி லங்காதேவி மகேந்திரராஜா
(Teacher- TDSB)
பிறப்பு : 15 பெப்ரவரி 1960 — இறப்பு : 25 ஏப்ரல் 2017

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லங்காதேவி மகேந்திரராஜா அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதன் மனோன்மணி (குரும்பசிட்டி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற Dr. மாணிக்கம், இராசம்மா(வதிரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரராஜா(Senior Financial Analyst- Durham Region) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சாரதாதேவி(Retired Teacher), பாரதாதேவி(Retired Teacher), கதாதரன்(இலங்கை), நரேந்திரன்(லண்டன்), சிறீதரன்(Retd. Judge- இலங்கை), சுபத்திராதேவி(இலங்கை), கலைவாணிதேவி(கனடா), மனோகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராஜா(இலங்கை), சொர்ணராஜசிங்கம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), சந்திரா(லண்டன்), வளர்மதி(இலங்கை), திருச்செல்வம்(இலங்கை), ராஜேந்திரம்(கனடா), பவானி(கனடா), Dr. தவராஜா, சாந்தாதேவி(லண்டன்), யோகராஜா, செல்வராணி(லண்டன்), கலைச்செல்வி நேசநாதன்(இலங்கை), கலைவாணி அன்பழகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாளினி, பாமினி, மனோரஜீவ், சாமினி, றதி, றஜி, றஜித், றனு, காலஞ்சென்ற றபீனா, றாகுலன்(Engineer), றக்‌ஷா, பிரதீஸ், சர்மினி, சஹானா ஆகியோரின் அன்பு மாமியும்,

றஞ்சித்(Engineer), றமணன், Dr.றஸ்மி, Dr.கணாதீபன், கணநீசன்(Engineer), றஜீன், பிரவீன், Dr.மேனகா, மீரா(Dentist), நிமலேஷ், விமலேஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    சனிக்கிழமை 29/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி:    St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரராஜா(கணவர்) — கனடா
தொலைபேசி:    +14164273709
ராஜேந்திரம்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:    +14162937639
பாரதா — இலங்கை
தொலைபேசி:    +94112512269

Allgemein