மரண அறிவத்தல் திருமதி லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள்

திருமதி லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள்

தோற்றம் : 5 மே 1956 — மறைவு : 22 ஏப்ரல் 2017
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவசுப்ரமணியக்குருக்கள் கமலாம்பாள்(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகளும், பஞ்சாட்சர ஐயர் யோகாம்பாள்(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஸ்ரீ விக்னராஜ குருக்கள்(முன்னாள் பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்ம சொரூபிணி, நீதிமதி, கோவர்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன், சுதாகர், மயூரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாத்விகா, நிகிதன், மிர்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/04/2017, 06:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/04/2017, 02:00 பி.ப
முகவரி: Ajax Crematorium & Visitation Centre, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
விக்னராஜ குருக்கள்(ரவிகுருக்கள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472014981
பிரபாகரன் — கனடா
செல்லிடப்பேசி: +16478585963
சுதாகர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447500606039
கோவர்தனன் — கட்டார்
செல்லிடப்பேசி: +97433977682

Allgemein