தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்…!

புயலாக எழுந்த பேராபத்துக்களை எல்லாம் மலையாக நின்று எதிர்கொள்ள. இரும்பையொத்த மனவுறுதி எனக்குத் தேவைப்பட்டது. இந்தச் சோதனை மிகுந்த நெருக்கடியான வரலாற்றுக் கட்டங்களில் எனக்குப் பக்கபலமாக,
மனித மலைகளாக உறுதியோடு நின்ற மாவீரர்களை. நான் என்றும் மறக்கமுடியாது. இந்த இலட்சிய வேங்கைகளில் தளராத உறுதிதான் எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாக நிற்கின்றன.

-தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன்

Merken

Allgemein