ஊடகத்துறைக் கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.16)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2017) இன்று,
இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில்  மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் திகழ்கிறார் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை என
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
வாழ்க வளம் பொங்கி.  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க எமது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரி.எஸ். இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஈழத்தமிழன் இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ்.  இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்தி நிற்கின்றது
Allgemein