திசாவின் பிறந்தநாள் வாழ்த்து 19.04.17

தாய்மண்ணில் வா‌ழ்ந்து வரும் சிறுமி திசா இன்று தனது அப்பா, அம்மா, உறவுகள் உடன் பிறந்தோர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அனைவரும் கல்வியும் கலையும் கற்று சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்கும் இவவேளை ஈழத்தமிழன் இணையமும் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

Allgemein