நேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2017

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவருபவருமான தொழில் அதிபர் நேசன் அவர்கள் இன்று 17.04.2017 தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் பிரிசில் உள்ள தனது தொழில் நிலையத்தில் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவவேளை நீ வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் ஈழத்தமிழன் இணையமும் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

Allgemein