மரண அறிவித்தல் திருமதி கிறிஸ்ரபெல் கிறாசியா றொபின்சன்

திருமதி கிறிஸ்ரபெல் கிறாசியா றொபின்சன்

(அருந்ததி)

பிறப்பு : 15 மார்ச் 1969 — இறப்பு : 11 ஏப்ரல் 2017
யாழ். கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Grenoble ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் கிறாசியா றொபின்சன் அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோசவ், மாகிறேற் தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சந்திரலேனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றொபின்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சோபிதா அவர்களின் அன்புத் தாயாரும்,

சாந்தி, ஆனந்தி, சுகந்தி(பிரான்ஸ்), சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லூயிஸ், மனோராஜ், அமலதாசன்(தவம்- பிரான்ஸ்), பெனிற்றா(பிரான்ஸ்), நிக்சன்(ஆசீர் வணிக நிலையம்- யாழ்ப்பாணம்), அனிற்றா, ரஜீவ்(லண்டன்), நியூட்டன்(பிரான்ஸ்), அனுஷியா, மில்ரன், லியோ(லண்டன்), கம்சா(லண்டன்), நைலா(லண்டன்), மாலா(பிரான்ஸ்), வினோத்(லண்டன்), இந்து(பிரான்ஸ்), யோகேந்திரன், யேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்றூ((பிரான்ஸ்), கொண்சி, றெனோ(லண்டன்), பெனோஜன்(பிரான்ஸ்), ஜெனி(லண்டன்), கவிதா(லண்டன்), ஜெசி(லண்டன்), இளங்கோ(பிரான்ஸ்), பெனோஜினி, கிருபாகரன், சுபத்திரா, வினோதா(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான யேசுதாசன், ஞானம்மா, அலோசியஸ் செல்வராணி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

யோசவ் செல்வநாயகம்(ஆசீர் வணிக நிலையம்- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஸ்ரெபனி, ஷலோமிதா, பிறேமிதா, பவியான், பவியோலா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
51, Rue Nicolas Chorie
38000 Grenoble,
France.

முகவரி-
இல. 16/3 கச்சேரி நல்லூர் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 15/04/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 08:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 16/04/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/04/2017, 08:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 17/04/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/04/2017, 08:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/04/2017, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 19/04/2017, 08:45 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Centre Funeraire La Tronche, Avenue Du Grand Sablon 38000 La Tronche, Grenoble, France
திருப்பலி
திகதி: புதன்கிழமை 19/04/2017, 03:45 பி.ப
முகவரி: Église Saint-Bruno, 53 Place Saint-Bruno, 38000 Grenoble, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 19/04/2017, 03:45 பி.ப
முகவரி: Saint Roch Cemetery, 2 Rue du Souvenir, 38000 Grenoble, France
தொடர்புகளுக்கு
றொபின்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753422819
சுகந்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148303823
செல்லிடப்பேசி: +33782238978
சாந்தி — இலங்கை
தொலைபேசி: +94212220038
ஜெனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447753965760

Merken

Allgemein