மரண அறிவித்தல் திரு சண்முகம் இலட்சுமிகாந்தன்

திரு சண்முகம் இலட்சுமிகாந்தன்

பிறப்பு : 8 நவம்பர் 1958 — இறப்பு : 11 ஏப்ரல் 2017
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Meerbusch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இலட்சுமிகாந்தன் அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகம் ராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவன், ஐரின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, ஜெகதா, சுமித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூலோகதேவி, சாரதாதேவி, தயாதேவி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஸ், சூர்யா, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அழகேந்திரன், சுந்தரராஜன், சூசைநாதன், தேவதாசன், சிறீகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷேகா, சுவர்ஷா, தேஷா, வீயா, ராகித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:     செவ்வாய்க்கிழமை 18/04/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:     Krematorium Niederrhein Willich, Kempener Str. 1, 47877 Willich, Germany
தொடர்புகளுக்கு
_ — ஜெர்மனி
தொலைபேசி:     +4921598205696
செல்லிடப்பேசி:     +491732641505
_ — ஜெர்மனி
செல்லிடப்பேசி:     +4917620515501
_ — இலங்கை
செல்லிடப்பேசி:     +94776988263

Allgemein