பாரிஸ் வாழ் தமிழர்களுக்கு இங்கே குறித்த இடத்தில் திருடர்கள் யாக்கிறுதை::::!

பாரிஸ் வாழ் தமிழர்களுக்கு இங்கே குறித்த இடத்தில் திருடர்கள் யாக்கிறுதை::::!

இப்பகுதியில் மிக அவதானமாக ,கவனமாக நடமாடவும்.

பாரிஸ் தமிழர்களின் சந்தை மெட்ரோ லாச்சப்பலில் இருந்து அம்மன் கோவில்பக்கம்,பிள்ளையார் கோவில்பக்கம் செல்லும் தமிழர்கள்
அல்லது அந்த பக்கம் செல்லும் தமிழர்கள் மிக அவதானமாக உங்கள் பொருட்களை கொண்டு செல்லுங்கள்
இவ்விடத்தில் தினம் தினம் மோசமாக களவு நடைபெறுகிறது அடிக்கடி நம்மவர்களின் நகை,தொலைபேசி,கைப்பை, மற்றும் ஏனையவை களவு போகிறது அதுவும் முதியோரிடம் அதிகமாக நடக்கிறது களவுபோனபின்னர் போலீஸிடம் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை என்பது யாவரும் அறிவோம் மிக மிக கவனமாக இருங்கள்…

முடிந்தவரை பகிர்ந்து பாரிஸ் வாழ் தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

எங்கும் திருடர் எதிலும் திருடர் போகுமிடம் எல்லாம் திருடர் இருப்பினும் தெரியப்படுத்துவோம்

Allgemein