பொதுத்தொண்டாளர் க. திருக்குமாரின் பிறந்தநாள்வாழ்த்து 12.04.17

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பொதுத்தொண்டாளர் க. திருக்குமாரின்  இன்று தனது  பிறந்தநாளை 12.04.17 டோட்முண்ட் நகரில்  உள்ள தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை  அனைவரும் சிறப்புற வாழ வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

Merken

Allgemein