செல்வன் பிறேம்சுதாகர் விதுஷன்

செல்வன் பிறேம்சுதாகர் விதுஷன்

(Student- Jeanne D’Albert School)

பிறப்பு : 21 யூலை 1998 — இறப்பு : 3 ஏப்ரல் 2017
திருகோணமலையைப் பூர்வீகமாகவும், பிரான்சை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிறேம்சுதாகர் விதுஷன் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசபாலன், சரஸ்வதி(திருகோணமலை) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகநாதன், ஆதரவதி(கந்தளாய்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பிறேம்சுதாகர் இந்திராதேவி தம்பதிகளின் மூத்த மகனும்,

நிதுசன், நிஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமலதா(திருகோணமலை), பிறேமானந்(சுவிஸ்), பிறேம்குமார்(திருகோணமலை), ஜெகநாதன்(திருகோணமலை), காலஞ்சென்ற பிறேம் ஆனந்தி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

நந்தீஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5 Allee Fernand Leger,
9200 Nanterre, France.
Metro: La Defense(Ligne 1),
Bus: 258- Arret: Fontenelle,
RER A: La Defense.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 13/04/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Crématorium Du Mont Valerien, 104 Rue du Calvaire, 92000 Nanterre, France(From La Defense Bus 141 Plaideurs Vaillant Couturier)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 13/04/2017, 03:00 பி.ப
முகவரி: Crématorium Du Mont Valerien, 104 Rue du Calvaire, 92000 Nanterre, France(From La Defense Bus 141 Plaideurs Vaillant Couturier)
தொடர்புகளுக்கு
பிறேம்சுதாகர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634556812
நிதுஷன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634695091
நந்தீஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615317468
பிறேமானந் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41794065462
பிறேமலதா — இலங்கை
தொலைபேசி: +94262224110
பிறேம்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777361303
ஜெகநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779799948

Allgemein