இன்று திருமணபந்தத்தில் இணைந்த ரொசாந் & நிரோசாவை வாழ்த்துவோம்


டென்மார்க்கில் வசித்துவரும் ரொசாந் & நிரோசா 08.04.17 இருமனம்  இணைந்து ஒரு மணமாகி திருமணம் என்ற பத்தத்தால் தம்பதிகளாகியுள்ள இனிய நாள்தனில் இவர்களை உற்றார் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

கலைஞர், எழுத்தாளர், பொதுத்தொண்டு ஆர்வலர், நடடிகர் சத்திதாசன் குடும்பமும்
ரொசாந் & நிரோசா தம்பதிகளுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்
இன்று போல்
என்றென்றும் புன்னகயுடன்
வாழ நல் வாழ்த்துக்கள் வாழ்த்தி நிற்கின்றனர்

இவர்களுடன் இணைந்து  ஈதமிழன் இணையமும்வாழ்தி நிற்கின்றது

Merken

Allgemein