கொழும்பில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை
பேணும் நோக்குடன். USAID, generations for peace, தேசிய சமாதானப் பேரவை,
ஆகிய அமைப்புகள் இணைந்து ஏழு நாட்கள் நடாத்தப்பட்ட பயிற்ச்ச வகுப்புக்கள் நல்ல பயிற்சி வழங்கலுடன் வகுப்பில்மிகவும் திறம்பட பயிச்சியிகளை முடித்துகொண்டதால் அனைனவருக்கும் இதில் சான்றிதழ் வழங்கப்பட்ட து இதில் நாடகக்கலைஞர், எழுத்தாளர், பொதுப்பணியாளர்,ஒலிப்பதிவாளர்
திரு குமாரு. யோகேஸ் அவர்களும் கலந்திருந்தார் அவருக்கும்சான்றிதழ் வழங்கப்பட்ட து என்பது குறிப்பிடத்தக்கது