மரண அறிவித்தல் திரு சிவஞானசுந்தரம் சிவச்சந்திரன்

 

திரு சிவஞானசுந்தரம் சிவச்சந்திரன்
(சந்திரன்)
அன்னை மடியில் : 4 மார்ச் 1983 — ஆண்டவன் அடியில் : 4 ஏப்ரல் 2017

யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் சிவச்சந்திரன் அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி ஆனந்தேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்திகா அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரவீன், அர்வீன், அஸ்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காமாட்சி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவசேரன்(மாவீர்கள் கார் வண்ணன், கில்மன்), சிவறஞ்சன், சிவதீசன் மற்றும் சிவகாந்தன், சிவகாந்தினி, சிவசாந்தினி, சிவநேசன், சிவகலா, சிவராகினி, சிவேந்திரன், சிவகெங்கா, சிவநந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவிதா, கருணாகரன், ராஜன், ஜெயசுதா, ராஜலிங்கம், ரேவதி, ரமேஷ், ரேணுகா ரகுவிந்தன், பிரகாஷ் நிருஷா, சுவாதிகா ஸ்ரீசங்கர், ரோகினி, கேதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன், சார்மிகா, பிரதீஷ், பிரியந்த், பிரிஷா, சிந்து, நிகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசி, துலக்‌ஷன், பவிதரன், கிருஷாந், ரங்கீத், றோகீத் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்த்திகா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +492517984581
செல்லிடப்பேசி: +4917643220382
சாந்தினி ராஜன்(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4917681177510
செல்லிடப்பேசி: +4917631368593

Merken

Allgemein