இணங்களுக்கிடையிலான ஒற்றுமையை பேணுகின்ற நல்லிணக்க நிகழ்வில் அதன் ஒழுங்குபடுத்தினராக இருக்கின்ற கிருசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து,
இரை உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள்
இன்று போல் என்று
பொதும்பணியில் இணைந்து
புதுப்புதுபணிசெய்து
இனிதே மனிதநேயம் உள்ள
மனிதனா வாழ்க வாழ்க வளமுடன் என
வாழ்த்தும் இவ்வேலை
நடிகர் கவிஞர் பொதுப்பணியாளர் குமாரு. யோகேஸ் அவர்களும்
ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்திநிற்கின்றது