யேர்மனியில் 06.05.17 மாபொரும் சித்திரைக்கலைமாலை 2017

 

நம்மவர் கலைவளர்க்கும் நோக்கில் தமிழ் எம் ரி வி,  எஸ்.ரி எஸ் கலையகம்,  எம் எஸ் மிடியா இணைந்து வழங்கும் மாபெரும் சித்திரைக்கலைமாலை 2017

ஆட்டம் பாட்டுக்களுடன்   இளையோர் இன்று நாட்டியம்,  றிமிஸ் நடனம்,  பாடல்களில் என இளையோர் சிறந்து விளங்கும் இவ்வேளை உங்களை இ ணைக்கும் உங்களுக்கான களம்  உதயமாகிறது,

வாருங்கள்  உங்கள் திறமைகளை  ஊர் அறிய உலகறிய நல்லகளம் ஒன்று உங்களுக்கானதாய் விரிந்து கொள்கின்றது,

 

நிகழ்வுகளாக
——————-
மங்களவிளக்கேற்றல்
அகவணக்கம்
ஆசியுரை
நிகழ்வின் நோக்குபற்றிய உரை
இளம்கலைஞர்களின்  பல்சுவை நடனங்கள்
தாயகப்பாடல்கள்
சினிமாப்பாடல்கள்
எம்மவர்பாடல்கள்
பொப் இசைப்பாடல்கள்

என கலை நிகழ்வுகள் உங்கள் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாகும் நேரமாய் காண்டுகளிக்க
அன்புடன்  அன்பர்கள்! ஆதரவாளர்கள்!! அனைவரையும் அழைக்கின்றோம்
தொடர்புகளுக்கு
 N.V.Sivanesan 017651868111
S.Thevarasa:017649433890
 Sakthi 01722322672
 MulaiMohan 015773517849

 நிகழ்வு நடைபெறும் இடம் :Helmholtz-Gymnasium Münsterstraße 122, 44145 Dortmund

Merken

Allgemein