பாடகர் துரைராசா தேவன் பிறந்தநாள்வாழ்த்து 01,04,17

பாடகர் துரைராசா தேவன் பிறந்தநாள்வாழ்த்து 01,04,17
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்டிருக்கும் துரைராசா தேவன் அவர்ககள் இன்று பிறந்த நாளை தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரும் இறையருளால் பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.

Merken

Allgemein