2009ம் ஆண்டு ஆமி வேசம் போட்டு தமிழரைக் கொன்ற இந்திய ராணுவம்

தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500 இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்.

இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன் சரண் அடையும் படி கூறி
சிங்கள படைகளின் எல்லைக்குள் அழைத்து வந்து கொலைகள் புரிந்ததில் இந்தியாவின் முக்கிய பங்கு இருந்துள்ளது.

இந்தியா றோக்கு வேலைசெய்த றோ உளவாளியாக கருதப்படும் வீரப் பாண்டியரும் வானொலி அடிகளார், பெண் கனியாள் போன்றவர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள் இவர்கள் தான் இந்த ஏற்பாடுகளை தீவிரமாக புரிந்தவர்களில் அடங்குகிறார்கள்.

இறுதி போரில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனையும் தளபதி பொட்டு அம்மானை உயிருடன் பிடிப்பதற்கு என இந்தியாவின் சிறப்பு அணியினர் மூன்று பிரிவுகளாக களம் இறக்க பட்டிருந்தனர் அவர்களில் கிட்ட தட்ட இரண்டாயிரத்து ஐநூறு பேர் வரை தமிழீழ களத்தில் பலியாகினர் இந்த வீர செயலை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி காட்டினர்
அதன் பின்னர் சில காட்சிகள் களத்தில் மாற்றமடைந்தன, நம்பவைக்க பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் இந்திய மற்றும் சிங்கள வெறியர்களால்
படு கொலை செய்யபட்டனர்.

இந்த விடயங்களின் சில ஆவணங்கள் சிலரிடம் சிக்கியுள்ளதாம் அது எப்போது வெளி வரும் என்பது தான இப்போதுள்ள
கேள்வி .இப்படியான அவர்களின் மயான அமைதி பல குழப்பங்களை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளதுடன் குழப்பங்களுக்கு விடையும் கிடைக்கவில்லை …

உன்மைகள் என்றோ ஒருநாள் உலகிற்கு தெரியவரும்

Allgemein