யேசு றெஜினோல்ட் நீரேஷ். ஒன்பது வருடங்களுக்கு பின்பு 9A பெற்று வரலாற்று சாதனை!


மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று கல்வி பொது தராதர சாதாரண (G.C.E O/L) பரீட்சையில் 9A பெற்று வரலாற்று சாதனையினை நிலைநாட்டினார் யேசு றெஜினோல்ட் நீரேஷ். இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் முல்லைத்தீவு மகா வித்தியாலய ஆசிரியர் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எமது குடும்பம் சார்பாக வாழ்த்தி நிக்கின்றோம்.

Allgemein